பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் குமாரசாமி: 4 தொகுதிகள் ஒதுக்கீடு


பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் குமாரசாமி: 4 தொகுதிகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 8 Sept 2023 1:06 PM IST (Updated: 8 Sept 2023 2:01 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி போட்டியிடவுள்ளார். பாஜக தலைமையிலான கூட்டணியில் மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


Next Story