மஹா பஞ்சமி பண்டிகை நிகழ்ச்சியில் நடனமாடிய பெண் எம்.பி.


மஹா பஞ்சமி பண்டிகை நிகழ்ச்சியில் நடனமாடிய  பெண் எம்.பி.
x

திரிணாமுல் காங்., எம்.பி., மெஹூவா மொய்த்ரா, நாடியா மாவட்டத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மஹா பஞ்சமி விழாவில் பங்கேற்றார்.

கோல்கட்டா,

மேற்குவங்க மாநிலத்தில் மஹா பஞ்சமி பண்டிகையையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில பெண் எம்.பி. நடனமாடிய வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வரைலாகி வருகிறது.மேற்குவங்க ஆளும் திரிணாமுல் காங்., எம்.பி., மெஹூவா மொய்த்ரா, நாடியா மாவட்டத்தில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மஹா பஞ்சமி விழாவில் பங்கேற்றார்.பின்னர் அங்குள்ளவர்கள் நடத்திய கிராமிய கலைநிகழ்ச்சியின் போது நடமானடி பார்வையாளர்களை கவர்ந்தார். இவரின் டுவிட்டர் கணக்கில் 7 லட்சம் பின் தொடர்கின்றனர். இதையடுத்து இவர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

1 More update

Next Story