அசாமில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு


அசாமில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு
x

அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

கம்ரூப்,

அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 3:59 மணியளவில் கம்ரூப் மாவட்டத்தில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.


Next Story