கேரளா: வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழை நீர் கசிவு- பயணிகள் அதிர்ச்சி


கேரளா: வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழை நீர் கசிவு- பயணிகள் அதிர்ச்சி
x

கேரளாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மழை நீர் ஒழுகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கேரளாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மழை நீர் ஒழுகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கேரளா: வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழை நீர் கசிவு- பயணிகள் அதிர்ச்சிஇந்த ரயில் பயணத்தை முடிவு செய்த பிறகு கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு கனமழை பெய்த நிலையில், வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியில் மழை நீர் ஒழுகியது. ஒரு இடத்தில் மட்டுமே பிரச்சினை இருந்ததாகவும் மற்றபடி வேறு பழுது எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.


Next Story