சோனியா, ராகுலுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்த நிதிஷ் குமார்


சோனியா, ராகுலுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்த நிதிஷ் குமார்
x

தனக்கு ஆதரவு அளித்ததற்காக சோனியா, ராகுலுக்கு தொலைபேசியில் நிதிஷ் குமார் நன்றி தெரிவித்தார்.

புதுடெல்லி,

பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பீகாரில் ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

1 More update

Next Story