திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x

திருப்பதி ஏழுமலையான் கோவிவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுல் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்புக்குப்பிறகு உற்சவல் மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதாரக எழுந்தருளினார். சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

கர்நாடக ஆளுநர், மராட்டிய முதல்-மந்திரி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏழுமலையான் கோவில் சுமார் 4 டன் மலர்களாலும் சரவிளக்குகளாலும் அலங்கரிக்கபப்ட்டுள்ளது.


Next Story