Normal
புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி...!
தினத்தந்தி 30 May 2022 2:45 PM IST
Text Sizeஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி.
புதுடெல்லி,
ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி கடற்கரையில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 இடங்களில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை புதுச்சேரியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire