பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்தில் சிக்கியது


பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்தில் சிக்கியது
x
தினத்தந்தி 27 Dec 2022 5:03 PM IST (Updated: 27 Dec 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சென்ற கார் விபத்தில் சிக்கியது.

மைசூரு,

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். மைசூரு மாவட்டம் பந்திபுராவில் சென்ற போது சாலை பிரகலாத் மோடியின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரகலாத் மோடியின் பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story