பொறியாளர் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!

பொறியாளர் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
x

பொறியாளர் தினத்தில் சர் எம் விஸ்வேஸ்வரய்யாவின் மாபெரும் பங்களிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

புதுடெல்லி,

இந்தியாவில் மறைந்த என்ஜினியர் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள் பொறியாளர் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.இதனையடுத்து பொறியாளர் தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பொறியாளர் தினத்தில் சர் எம் விஸ்வேஸ்வரய்யாவின் மாபெரும் பங்களிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

பிரதமர் மோடி பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், "பொறியாளர் நாளிதழில் எம். விஸ்வேஸ்வரய்யா ஆற்றிய பங்களிப்புகளை நாம் நினைவுகூர்கிறோம். எதிர்கால பொறியாளர்களின் தலைமுறைகளுக்கு அவர் ஊக்கமளிக்கட்டும். இந்த விஷயத்தைப் பற்றி மன் கி பாத் திட்டத்தில் நான் பேசியவற்றை பகிர்ந்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story