ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை..!


ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை..!
x

சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க அவர் தமிழகம் வருகிறார்.


ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்க அவர் தமிழகம் வருகிறார்.

மேலும் பிரதமர் மோடி தாம்பரம் - செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

.திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவையையம் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.


Related Tags :
Next Story