டெல்லியில் ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு


டெல்லியில் ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
x

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரம் குறித்து அம்மாநில கவர்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார்.

மணிப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் கவர்னர் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி சந்திப்பு நிகழ்ந்து உள்ளது.


Next Story