ஒப்பந்தங்களுக்கு கமிஷன் அதிகாரிகளிடம் டீல் பேசிய மந்திரி: அதிரடியாக பதவி நீக்கம் செய்த முதல்-மந்திரி...!


ஒப்பந்தங்களுக்கு கமிஷன் அதிகாரிகளிடம் டீல் பேசிய மந்திரி: அதிரடியாக பதவி நீக்கம் செய்த முதல்-மந்திரி...!
x
தினத்தந்தி 24 May 2022 8:01 AM GMT (Updated: 24 May 2022 8:53 AM GMT)

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்து முதல்-மந்திரி பகவந்த் மான் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை மந்திரி விஜய் சிங்லா மீது ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அவரை முதல்-மந்திரி பகவந்த் மான் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் அவர் 1% கமிஷன் கோரியதாக கூறப்படுகிறது.

மந்திரி ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் பஞ்சாப் முதல்-மந்திரி நடவடிக்கை எடுத்துள்ளதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


Next Story