ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிப்பு


ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக   அதிகரிப்பு
x

எண்ணெய் விலை மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்ந்ததே பண வீக்கம் உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக சில்லறை விலை பணவீக்கம் சரிந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் விலை மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்ந்ததே பண வீக்கம் உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது.


Next Story