அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிவு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிவு
x

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் குறைந்து 78 ரூபாய் 29 காசுகளாக உள்ளது.

மும்பை,

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் குறைந்து 78 ரூபாய் 29 காசுகளாக உள்ளது.

இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் 1,394.17 புள்ளிகள் சாிந்து 52,909.27 ஆகவும், நிஃப்டி 399.55 புள்ளிகள் சரிந்து 15,802.25 ஆகவும் உள்ளது.


Next Story