புதுச்சேரியில் ஜூன் 23ல் பள்ளிகள் திறப்பு


புதுச்சேரியில் ஜூன் 23ல் பள்ளிகள் திறப்பு
x

புதுச்சேரியில் 1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஜூன் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story