தொழில்நுட்ப கோளாறு: திறந்தவெளி விவசாய நிலத்தில் தரையிறங்கிய பயிற்சி விமானம்


தொழில்நுட்ப கோளாறு:  திறந்தவெளி விவசாய நிலத்தில் தரையிறங்கிய பயிற்சி விமானம்
x
தினத்தந்தி 30 May 2023 1:00 PM IST (Updated: 30 May 2023 1:05 PM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் தரையிறங்கியது.

கர்நாடகாவில் மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் உள்ள திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் பயிற்சி விமானம் விவசாய நிலத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது

இதில் விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட இருவர் காயம் அடைந்தனர்.சம்பவ இடத்தில் விமானப்படை தொழில்நுட்பக் குழு ஆய்வு மேற்கொண்டனர்

1 More update

Next Story