பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


பெங்களூருவில் இன்று  மின்தடை ஏற்படும் இடங்கள்
x

பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து பெஸ்காம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து பெஸ்காம் (பெங்களூரு மின்வினியோக கழகம்) சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், பெங்களூருவில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக நாளை (இன்று) காலை 10 மணி முதல் 5 மணி வரை பாக்மனே டெக் பார்க், குண்டப்பா லே-அவுட், ஓம்சக்தி கோவில், கக்கதாசபுரா 1 முதல் 19-வது கிராஸ் வரை, புவனேஷ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், லட்சுமி லே-அவுட், ராகவேந்திரா லே-அவுட், நியூ மைகோ லே-அவுட், ஓசூர் மெயின் ரோடு, பேகூர் மெயின் ரோடு, அக்ரஹாரா கிராமம், சில்க் போர்ட்டு சந்திப்பு, எலெக்ட்ரானிக் சிட்டி மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story