பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

பெங்களூருவில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூரு கேட்டலஹள்ளி பகுதியில் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் 21-ந் தேதி (அதாவது இன்று) சிக்கபைரதி, படேல் ராமய்யா லே-அவுட், குப்பி கிராஸ், தா.ரா.பென்ட்ரே லே-அவுட், முனிசாமப்பா லே-அவுட், விநாயக் லே-அவுட், நட்சத்திரா லே-அவுட், பூர்ணபிரஜா பள்ளி, பைரதி பண்டே, கைலசன்னஹள்ளி, தொட்டகுப்பி, கன்னூர், சிக்ககுப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





