கடற்படை வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் யோகா பயிற்சி...!


கடற்படை வீரர்களுடன் மத்திய மந்திரி  ராஜ்நாத் சிங் யோகா பயிற்சி...!
x

கர்நாடகாவின் கர்வாரில் உள்ள இந்திய கடற்படை வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை மத்திரி ராஜ்நாத் சிங் சென்று உள்ளார். இந்த நிலையில் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள இந்திய கடற்படைத் தளத்திற்கு வந்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடற்படை வீரர்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து கடற்படை வீரர்களுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துரையாட உள்ளார்.

1 More update

Next Story