வெங்கையா நாயுடு 9-ந் தேதி பெங்களூரு வருகை
வெங்கையா நாயுடு 9-ந் தேதி பெங்களூரு வருகிறார்.
பெங்களூரு: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிற 9-ந் தேதி கர்நாடகம் வருகிறார். 9-ந் தேதி காலை பெங்களூரு மவுண்ட் கார்மல் கல்லூரியின் பவள விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் ராஜ்பவன் செல்லும் அவர் இரவு அங்கு தங்குகிறார்.
10-ந் தேதி காலை அவர் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire