வகுப்பறைக்குள் ஆபாச செயலில் ஈடுபட்ட மாணவன்-மாணவி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
உத்தரபிரதேச அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்பறைக்குள் ஆபாச செயலில் ஈடுபட்ட மாணவன்-மாணவி சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியது.
ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு மருத்துவம் படித்து வரும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி வகுப்பறைக்குள் சக மாணவர்கள் முன்னிலையில் ஆபாச செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள கல்லூரி முதல்வர், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
Related Tags :
Next Story