'ராகுல் காந்திக்கு பெண் பாருங்கள்' பெண் விவசாயியிடம் கூறிய சோனியாகாந்தி- வீடியோ
'ராகுல் காந்திக்கு பெண் பாருங்கள்' என அரியானாவை சேர்ந்த பெண் விவசாயியிடம் சோனியாகாந்தி கூறியதாக வீடியோ வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அரியானாவை சேர்ந்த பெண் விவசாயிகள் சந்தித்து உரையாடினர். அப்போது ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று சோனியா காந்தியிடம் பெண் விவசாயி ஒருவர் கூறி உள்ளார். அதை கேட்ட சோனியா காந்தி நகைச்சுவையாக 'நீங்களே பெண் பாருங்கள்" என்று கூறி உள்ளார். இதை கேட்டு மற்ற பெண் விவசாயிகள் சிரிக்க தொடங்கினர்.
இது குறித்த வீடியோவை ராகுல்காந்தி தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.
मां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2023
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे - देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:https://t.co/2rATB9CQoz pic.twitter.com/8ptZuUSDBk
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire