
ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகை
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல்காந்தி, பிரியங்கா அடுத்த மாதம் தமிழகம் வருகை தருகின்றனர்.
11 Dec 2025 1:53 PM IST
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி - காங்கிரஸ் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
10 Dec 2025 3:47 PM IST
234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு: காங்கிரஸ் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வினியோகம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
10 Dec 2025 11:55 AM IST
தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகம்; இன்று தொடங்குகிறது
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகத்தை இன்று தொடங்குகிறது.
10 Dec 2025 6:49 AM IST
சட்டசபை தேர்தல்: நாளை முதல் விருப்ப மனுக்களை பெறும் காங்கிரஸ் கட்சி
சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது.
9 Dec 2025 7:51 PM IST
தேசப்பற்று என்ற சொல்லை கேட்டு பயந்தவர்கள் நீங்கள்...பாஜகவை கடுமையாக சாட்டிய மல்லிகார்ஜுன கார்கே
பிரதமரும் உள்துறை மந்திரியும் ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடுவதில்லை என கார்கே கூறினார்.
9 Dec 2025 6:07 PM IST
தியாக தலைவி சோனியா காந்தி; செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து
தேசத்தின் ஒற்றுமைக்கு சோனியா காந்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
9 Dec 2025 11:12 AM IST
சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9 Dec 2025 9:21 AM IST
'எல்.கே.அத்வானி ஜின்னாவை பாராட்டினார்' - நேருவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி
பிரதமர் மோடி வரலாற்றை திரித்து கூறுவதில் வல்லவர் என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
8 Dec 2025 9:06 PM IST
காங்கிரஸ் கட்சியில் இருந்து சித்துவின் மனைவி இடைநீக்கம்
முதல்-மந்திரி பதவியில் அமர ரூ.500 கோடி பணம் கொடுக்கும் வசதி எங்களிடம் இல்லை என்று கவுர் சித்து கூறியிருந்தார்.
8 Dec 2025 8:34 PM IST
நேஷனல் ஹெரால்டு வழக்கு: டி.கே.சிவக்குமார் ஆதரவாளருக்கு நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டி.கே.சிவக்குமார் ஆதரவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
8 Dec 2025 8:33 PM IST
கர்நாடகா: காங்கிரஸ் நிர்வாகி வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 Dec 2025 1:10 PM IST




