இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!
திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்டு 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27, 2003 - டிசம்பர் 27, 2006க்கு இடையே பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் விண்ணப்ப பதிவு ஆகஸ்டு 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும் https://agnipathvayu.cdac.in இந்த இணையதளத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire