நடிகை ஸ்ரத்தா தாசின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்


நடிகை ஸ்ரத்தா தாசின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்
x

பிரபல கன்னட நடிகை ஸ்ரத்தா தாஸ் தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு:

கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஸ்ரத்தா தாஸ். இவர் கடந்த ஆண்டு(2021) நடிகர் சுதீப்பின் நடிப்பில் வெளியான கோட்டிகொப்பா-3 படத்தில் கங்கனா என்ற போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரத்தா தாஸ், 'ரசிகர்களின் விருப்பப்படி நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். திரைஉலகில் சாதிப்பதே எனது குறிக்கோள்' என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story