400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார்


400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார்
x
தினத்தந்தி 27 Aug 2018 1:47 PM GMT (Updated: 27 Aug 2018 1:47 PM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார். #AsianGames2018

ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 48.95 செகண்டில் எல்லையை கடந்து அய்யாசாமி வெள்ளியை இந்தியாவிற்கு பெற்று தந்தார். இலக்கை 48.95 செண்டில் கடந்து தேசிய சாதனையையும் படைத்துள்ளார். போட்டியில் இலக்கை 47.66 செகண்டில் கடந்த கத்தார் வீரர் அப்தீர்ரகுமான் சம்பா தங்கப்பதக்கம் வென்றார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இதற்கு முன்னதாக 2010-ம் ஆண்டு ஜோசப் அப்ரகாம் பெற்று இருந்தார். இதனையடுத்து அய்யாசாமி வென்றுள்ளார். 

Next Story