ராணுவ செயற்கை கோள்

x
தினத்தந்தி 24 Dec 2018 12:04 PM IST (Updated: 24 Dec 2018 12:04 PM IST)
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ் எக்ஸ், சமீபத்தில் ராணுவத்திற்கு பயன்படும் செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவி உள்ளது.
500 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் கொண்ட இந்த செயற்கை கோளை பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்று நிலைநிறுத்தியது. தனியார் நிறுவனத்தின் உதவியுடன் ராணுவ செயற்கைகோளை அமெரிக்கா ஏவுவது இது 2-வது முறையாகும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





