வானவில்: ஹெச்.பி.யின் 43 அங்குல மானிட்டர்


வானவில்: ஹெச்.பி.யின் 43 அங்குல மானிட்டர்
x
தினத்தந்தி 16 Oct 2019 11:31 AM GMT (Updated: 16 Oct 2019 11:47 AM GMT)

கம்ப்யூட்டர் சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் தொழில்முறை பணியாளர்களுக்கென 43.4 அங்குல அளவுள்ள மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது.

ம்ப்யூட்டர் சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் தொழில்முறை பணியாளர்களுக்கென 43.4 அங்குல அளவுள்ள மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது. இது வளைவான தன்மையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராவைன்ட் மானிட்டரான இது ஹெச்.பி. எஸ்.430சி. என்ற பெயரில் அறிமுகமாகிஉள்ளது. இரண்டு கம்ப்யூட்டர் இமேஜ்களை இதில் ஒன்றிணைத்து பணியாற்றலாம். அதாவது படப்பதிவுகள், கணக்குகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் பணிகளுக்கு இது மிகவும் வசதியானதாகும்.

Next Story