இந்தோனேசியாவின் விடுதலை நாளை கொண்டாடும் விதமாக வழுக்கு மர போட்டி


இந்தோனேசியாவின் விடுதலை நாளை கொண்டாடும் விதமாக வழுக்கு மர போட்டி
x
தினத்தந்தி 13 Feb 2021 11:02 PM IST (Updated: 13 Feb 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

இந்தோனேசியாவின் விடுதலை நாளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம், 17-ந் தேதி வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் இந்த போட்டிக்காக பல நூறு வழுக்கு மரங்கள் நடப்பட்டு, மர உச்சியில் சைக்கிள் உட்பட பல பரிசுகள் வைக்கப்படுகின்றன. பரிசு பொருட்களை எடுப்பதற்காகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போட்டியில் கலந்துகொண்டு, வழுக்கி வழுக்கி விளையாடுகிறார்கள்.
1 More update

Next Story