சிறப்புக் கட்டுரைகள்

ராக்கர்ஸ் 333 இயர்போன் + "||" + Rockers 333 Earphone

ராக்கர்ஸ் 333 இயர்போன்

ராக்கர்ஸ் 333 இயர்போன்
போட் நிறுவனம் தற்போது ராக்கர்ஸ் 333 என்ற பெயரிலான புதிய ரக இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
இது நெக் பேண்டுடன் வந்துள்ளது. புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. குரல் வழிக்கட்டுப்பாடு மூலமும் இது செயல்படும். காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி 30 மணி நேரம் செயல்படும்.

கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.1,299.