என்ஜினீயர்களுக்கு வேலை


என்ஜினீயர்களுக்கு வேலை
x
தினத்தந்தி 30 July 2021 6:38 PM GMT (Updated: 30 July 2021 6:38 PM GMT)

என்ஜினீயர்களுக்கு வேலை மொத்த பணியிடங்கள் 220

பணி நிறுவனம்: கெயில்

பணி பொறுப்புகள்: அதிகாரி (மானேஜர், என்ஜினீயர்)

மொத்த பணியிடங்கள்: 220

வயது வரம்பு: மானேஜர் (34 வயதிற்குள்), என்ஜினீயர் (28 வயதிற்குள்), இதர பணிகள் (35 வயதிற்குள்)

கல்வி தகுதி: பதவிகளுக்கு ஏற்ப இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-8-2021.

விரிவான விவரங்களுக்கு: https://careers.gail.co.in/

Next Story