டுகாடி மல்டி ஸ்டிராடா வி 4


டுகாடி மல்டி ஸ்டிராடா வி 4
x
தினத்தந்தி 4 Aug 2021 11:25 AM GMT (Updated: 4 Aug 2021 11:25 AM GMT)

சாகச பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மல்டி ஸ்டிராடா வி 4 மாடலை டுகாடி அறிமுகம் செய்துள்ளது. மல்டி ஸ்டிராடா வி 4 எஸ் என்ற மாடலும் வெளிவந்துள்ளது.

சாகச பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மல்டி ஸ்டிராடா வி 4 மாடலை டுகாடி அறிமுகம் செய்துள்ளது. மல்டி ஸ்டிராடா வி 4 எஸ் என்ற மாடலும் வெளிவந்துள்ளது.

இதில் அடாப்டிவ் குருயீஸ் கண்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் வசதி உள்ளது. இது 1,158 சி.சி. திறன் கொண்டது. 170 ஹெச்.பி. திறனை 10,500 ஆர்.பி.எம். சுழற்சியிலும், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 8750 ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும்.

இதில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான போர்க் உள்ளது. வி 4 மாடல் விலை சுமார் ரூ.18.99 லட்சம். வி 4 எஸ் மாடல் விலை சுமார் ரூ.23.10 லட்சம்.

Next Story