கவாஸகி எம்.ஒய் 22 வல்கன்.எஸ்


கவாஸகி எம்.ஒய் 22 வல்கன்.எஸ்
x
தினத்தந்தி 26 Aug 2021 8:21 PM IST (Updated: 26 Aug 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

கவாஸகி நிறுவனம் புதிதாக எம்.ஒய் 22 வல்கன்.எஸ். என்ற பெயரிலான குரூயிஸர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

கிரே வண்ணத்தில் சில்வர் கோடுகள், பச்சை நிற ஸ்டிரிப்புகளுடன் பார்ப்பதற்கே அழகாய் வடிவமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்க், இதன் கம்பீரத்தை மேலும் அதிகரிக்க உதவுகிறது. இது 649 சி.சி. திறன் உள்ள இரட்டை என்ஜினைக் கொண்டது. எர்கோபிட் நுட்பம் உள்ளதால் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது இருக்கை நிலையை, ஹேண்டில் பாரை, கால் வைக்கும் இடத்தை தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்ய முடியும். எந்த கியரில் வாகனம் செல்கிறது என்பதை உணர்த்தும் இன்டிகேட்டர் விளக்கு உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
1 More update

Next Story