வேளாண் துறையில் பணி


வேளாண் துறையில் பணி
x

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ஏ.எஸ்.ஆர்.பி) சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர், மூத்த விஞ்ஞானி உள்பட பல்வேறு பிரிவுகளில் 349 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒருசில பதவிகளுக்கு 47 வயதும், சில பதவிகளுக்கு 67 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட விரிவான விண்ணப்ப நடைமுறைகளை http://www.asrb.org.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1 More update

Next Story