டிஜிட்டல் எரேசர்


டிஜிட்டல் எரேசர்
x

கரும்பலகையில் எழுதிப்போடும், பாடத்திட்டங்களை அழிப்பதற்கு முன்பாக, போட்டோ மற்றும் பி.டி.எப். முறையில் குறிப்பெடுக்கும் டிஜிட்டல் எரேசர்.

சீனாவின் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் இந்த டிஜிட்டல் அழிப்பானை பார்க்க முடியும். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா..? ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப்போடும், பாடத்திட்டங்களை அழிப்பதற்கு முன்பாக, போட்டோ மற்றும் பி.டி.எப். முறையில் குறிப்பெடுத்துவிடுமாம்.

பல மாதங்களுக்கு முன்பு, நடத்தப்பட்ட பாடங்களைகூட, மீட்டெடுக்கவே பல லட்சம் செலவில் இந்த டிஜிட்டல் எரேசரை உருவாக்கி இருக்கிறார்கள்.


Next Story