பிரான்சில் பிடிபட்ட 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ்..! வைரலாகும் புகைப்படங்கள்

Image Credit:Facebook@bluewaterlakes
கிட்டத்தட்ட மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
பாரிஸ்,
பிரான்சில் 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ் பிடிபட்டுள்ளது. பொதுவாக கோல்டு பிஷ் சிறிய அளவில் தான் இருக்கும், ஆனால் இவ்வளவு பொரிய மீன் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ் பிடிபட்டுள்ளது.கிட்டத்தட்ட மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. இந்த மீன் 30.5 கிலோ எடையுடையது. இந்த மீனின் அளவைக் கண்டு பலரும் திகைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story






