குவான்டம் ஸ்மார்ட் கடிகாரம்


குவான்டம் ஸ்மார்ட் கடிகாரம்
x

பயர்போல்ட் நிறுவனம் புதிதாக குவான்டம் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.28 அங்குல திரையைக் கொண்டது. ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் கேஸ் மற்றும் ஸ்டிராப் கொண்டது. இது 128 எம்.பி நினைவகம் கொண்டது. ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மைக்ரோபோனும், மறுமுனையில் பேசு பவரது குரலைக் கேட்க வசதியாக ஸ்பீக்கரும் இதில் உள்ளது.

இதில் 350 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை செயல்படும். கருப்பு, சிவப்பு, பச்சை, நீல நிற டயல்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,999.

1 More update

Next Story