கால்பந்துகளின் தாயகம்


கால்பந்துகளின் தாயகம்
x

ஐரோப்பிய கண்டங்களில்தான் கால்பந்து விளையாட்டு மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. பாகிஸ்தானின் சியோல்கோட் பகுதியில்தான் 55 சதவீத கால்பந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆனால் அந்த விளையாட்டுக்கு தேவையான கால்பந்துகள் அங்கு அதிகம் தயாராகுவதில்லை. உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள் கால்பந்துகளை தயாரிக்கின்றன. ஆனாலும் பாகிஸ்தானின் சியோல்கோட் பகுதியில்தான் 55 சதவீத கால்பந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அங்கிருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. உலகளவில் பிரபலமான பிபா கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்படும் கால்பந்துகளும் இங்கு இருந்துதான் கொண்டு செல்லப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சீனா, இந்தியாவில் அதிக அளவில் கால்பந்துகள் தயாராகின்றன.

1 More update

Next Story