ஹெச்.பி. ஓமென் லேப்டாப்


ஹெச்.பி. ஓமென் லேப்டாப்
x

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் பிரபல பிராண்டான ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் புதிதாக ஓமென் என்ற பெயரில் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.

இது 17.3 அங்குல திரையைக் கொண்டது. இதில் லேப்டாப்பை குளிர்விக்கும் நுட்பம், இன்டெல் கோர் ஐ-9 பிராசஸர், அத்துடன் டர்போ பூஸ்ட் தொழில்நுட்பம் பயன்படுத் தப்பட்டுள்ளது.

32 ஜி.பி. ரேம், 1 டி.பி. நினைவகம் கொண்டது. விண்டோஸ் 11 இயங்கு தளம் உடையது. சிறந்த இசையை வழங்க இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. வை-பை, புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.2,69,990.

1 More update

Next Story