ஐ.கியூ.ஓ.ஓ. நியோ 6


ஐ.கியூ.ஓ.ஓ. நியோ 6
x

ஐ.கியூ.ஓ.ஓ. நிறுவனம் புதிதாக நியோ 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.62 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 870 அட்ரீனோ பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. இதன் பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 12 பன்டச் இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. திரையி லேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 4,700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 80 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.29,999. 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.33,999.

1 More update

Next Story