என்.எல்.சி.யில் பணி

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் ஜூனியர் ஓவர்மேன் (பயிற்சி), ஜூனியர் சர்வேயர் (பயிற்சி), சிர்தார் (கிரேடு-I) என 213 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சுரங்க துறை சார்ந்த டிப்ளமோ, என்ஜினீயரிங் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1-11-2022 அன்றைய தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
எழுத்து தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் நடைமுறை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-12-2022.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





