பிலிப்ஸ் டி.ஏ.ஹெச். 8506 பி.கே. ஹெட்போன்


பிலிப்ஸ் டி.ஏ.ஹெச். 8506 பி.கே. ஹெட்போன்
x

பிலிப்ஸ் நிறுவனம் புதிதாக டி.ஏ.ஹெச். 8506 பி.கே. என்ற பெயரிலான ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 மணி நேரம் செயல்படும். எளிதில் மடித்து எடுத்துச் செல்லும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது.

நான்கு விதமான தேர்வு நிலைகளை (பேஸ், வாய்ஸ், பவர் மற்றும் பயணம்) கொண்டது. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.10,999.

1 More update

Next Story