பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்


பிட்ரோன் வயர்லெஸ் இயர்போன்
x

பிட்ரோன் நிறுவனம் வயர்லெஸ் இயர்போனை பேஸ்பட்ஸ் ஜென் டபிள்யூ.எஸ். என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இதில் 10 மி.மீ. அளவிலான கிரபீன் மேல்பூச்சு கொண்ட டயாபிராம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இத்துடன் 30 டெசிபல் வரை சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் உடையது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாட்டிலும் செயல்படக் கூடியது. கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் வந்துள்ள இந்த இயர்போனின் விலை சுமார் ரூ.999.

1 More update

Next Story