ரியல்மி சி 30 ஸ்மார்ட்போன்


ரியல்மி சி 30 ஸ்மார்ட்போன்
x

ரியல்மி நிறுவனம் புதிதாக சி 30 ரக ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

இது மிகவும் மெல்லிதானது. 182 கிராம் எடை கொண்டது. இதில் ஆக்டாகோர் யுனிசாக் டி 612 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. பின்புறம் ஒரே ஒரு கேமரா உள்ளது.

நீலம், பச்சை நிறங்களில் கிடைக்கும். செல்போனிலிருந்து ஸ்மார்ட்போனுக்கு மாறும் ஆரம்ப நிலை உபயோகிப்பாளருக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story