ஸ்டப்கூல் சூப்பர் பவர் பேங்க்


ஸ்டப்கூல் சூப்பர் பவர் பேங்க்
x

மின்னணு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஸ்டப்கூல் நிறுவனம் 20 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர்பேங்கை அறிமுகம் செய்துள்ளது.

இது 85 வாட் திறன் கொண்டது. இதன் மூலம் மேக்புக், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். டைப் சி போர்ட் சார்ஜிங் வசதி கொண்டது. ஒரே சமயத்தில் இரண்டு மின்னணு சாதனங்களை இதன் மூலம் சார்ஜ் செய்யலாம். இதனால் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பாக சார்ஜ் ஆகும். இதன் விலை சுமார் ரூ.4,990.

1 More update

Next Story