ஸ்பார்க் 8 பி ஸ்மார்ட்போன்


ஸ்பார்க் 8 பி ஸ்மார்ட்போன்
x

டெக்னோ நிறுவனம் புதிதாக 8 பி என்ற பெயரில் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.6 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 4 ஜி.பி. ரேம், 3 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 64 ஜி.பி. ரேம் முதல் 512 ஜி.பி. ரேம் வரையிலான நினைவகம் கொண்டதாகவும் வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் கொண்ட தாக வந்துள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.10,999.


Next Story