'டாப்-10' சோம்பேறி நாடுகள்

உலகின் சிறந்த நாடுகள் என்று பட்டியலிட்டால்தான் போட்டி நீளும். ‘சோம்பேறி நாடுகள்’ என்று கணக்குப் பார்த்தால் எளிதாகச் சொல்லிவிடலாமே என்றுதான் நிபுணர்களும் நினைத்தார்கள். ஆனால், அதற்கும் உலக நாடுகளுக்கிடையே தள்ளுமுள்ளு காம்படீஷன்!
முதல் கட்டமாக இந்தப் பிரிவில் 122 நாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்தந்த நாடுகளில் உள்ள சோம்பேறித்தனத்தின் சதவீதம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கப்பட்டது. ஆச்சரியமாக நம் இந்தியா அதில் எடுத்த மார்க் 15.6 சதவீதம் மட்டுமே. இதனால் நாம் தப்பித்துக் கொண்டோம். அந்த பட்டியலில் இடம் பிடித்த டாப்-10 நாடுகள் பட்டியல் இதோ...
1. மால்டா - 71.9 சதவீதம்
2. ஸ்வாசிலாந்து - 69 சதவீதம்
3. சவூதி அரேபியா - 68.8 சதவீதம்
4. செர்பியா - 68.3 சதவீதம்
5. அர்ஜென்டினா - 68.3 சதவீதம்
6. மைக்ரோனேஷியா - 66.3 சதவீதம்
7. குவைத் - 64.5 சதவீதம்
8. இங்கிலாந்து - 63.3 சதவீதம்
9. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 62.5 சதவீதம்
10. மலேசியா - 61.4 சதவீதம்
Related Tags :
Next Story






