டூனெஸ் பி 60 ஹெட்போன்


டூனெஸ் பி 60 ஹெட்போன்
x

டூனெஸ் நிறுவனம் புதிய ரக ஹெட்போனை பி 60 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,599. இதில் மேக்ஸ் பேஸ் ஸ்பீக்கர் உள்ளது. இது ஹெச்.டி. தரத்தில் துல்லியமான இசையை அளிக்கும். 20 மணி நேரம் தொடர்ந்து இயங்குவதற்கு வசதியாக இதில் 400 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிளின் ஸ்ரி, கூகுள் அசிஸ்டென்ட் போன்ற குரல் வழி கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் செயல்படுத்த முடியும்.

1 More update

Next Story