அர்பன் புரோ எக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்


அர்பன் புரோ எக்ஸ் ஸ்மார்ட் கடிகாரம்
x

இன்பேஸ் நிறுவனம் அர்பன் புரோ எக்ஸ் மற்றும் அர்பன் புரோ 2 என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றின் விலை சுமார் ரூ.2,799 மற்றும் ரூ.2,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை 1.8 அங்குல திரையைக் கொண்டவை. இது இலகு ரக மற்றும் உறுதித் தன்மைக்கு அலுமினிய மேல் பாகத்தைக் கொண்டது. மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கரும் உள்ளன.

இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவை கணக்கிடுவது, ரத்த அழுத்தம், எரிக்கப்படும் கலோரி அளவை இது துல்லியமாகக் காட்டும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 நாட்கள் வரை செயல்படும். 120-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டால் அதில் உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை துல்லியமாகக் காட்டும்.

1 More update

Next Story