தேஜஸ் ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் - ரெயில்வே வாரியம் அறிவிப்பு
மேலும் சில நிறுத்தங்களில் நிறுத்தி சென்றால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தது , மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும்.
இந்த அதிவிரைவு ரெயிலை மேலும் சில நிறுத்தங்களில் நிறுத்தி சென்றால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தேஜஸ் ரெயில், தாம்பரம் ரெயில் நிலையத்தில் பிப்ரவரி 26 முதல் நின்று செல்லும் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story